• Login
Tuesday, June 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || வாகன விபத்தில் 8 மாணவர்கள் காயம்

GenevaTimes by GenevaTimes
June 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || வாகன விபத்தில் 8 மாணவர்கள் காயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கண்டி – மாத்தளை வீதி, அம்பதென்னை பகுதியில் திங்கட்கிழமை (15) நண்பகல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றும், தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகக் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விபத்து நடந்தபோது, குறித்த பாடசாலை வேனில் சுமார் 20 மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் உடனடியாகக் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


காயமடைந்த மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.



 



Read More

Previous Post

சிலாங்கூரில் உள்ள 50,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 100 ரிங்கிட் நிதியுதவி – Malaysiakini

Next Post

ஈரான் – அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி | Why Israel Opposes the US-Iran Peace Deal Despite Global Support

Next Post
ஈரான் – அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி | Why Israel Opposes the US-Iran Peace Deal Despite Global Support

ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி | Why Israel Opposes the US-Iran Peace Deal Despite Global Support

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin