• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || வவுனியாவில் பெண் கொலை: கணவர் தலைமறைவு

GenevaTimes by GenevaTimes
November 5, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || வவுனியாவில் பெண் கொலை: கணவர் தலைமறைவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



வவுனியா, பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலத்தை நேற்று பொலிஸார் மீட்டுள்ளனர்.


குறித்த பெண் அவரது கணவர் மற்றும் பெண் குழந்தையுடன்  வீட்டில் இருந்துள்ளார்.


உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டுக்குச் சென்று பார்த்தபோது தனது மகள் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

 

அதே பகுதியைச் சேர்ந்த இ.சிந்துஜா (வயது 25)  என்ற ஒரு பிள்ளையின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


சடலத்தின் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டமையால் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


இதேவேளை, பெண்ணின் கணவர், அவரது இரண்டு வயது பெண் குழந்தையுடன் தலைமறைவாகியுள்ளனர்.


சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (a)



Read More

Previous Post

‘எந்தவொரு தாயும் தன் குழந்தையிடமிருந்து பிரிக்கப்படக் கூடாது’ – குலா காவல்துறையிடம் நடவடிக்கை எடுக்கச் சொல்கிறார்.

Next Post

ஹரியானாவில் பயிற்சி வகுப்பு முடித்து வீடு திரும்பிய மாணவியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் | 17-year-old girl shot at by stalker in Haryana , hunt on for accused

Next Post
ஹரியானாவில் பயிற்சி வகுப்பு முடித்து வீடு திரும்பிய மாணவியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் | 17-year-old girl shot at by stalker in Haryana , hunt on for accused

ஹரியானாவில் பயிற்சி வகுப்பு முடித்து வீடு திரும்பிய மாணவியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் | 17-year-old girl shot at by stalker in Haryana , hunt on for accused

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin