• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || வட்டவன் பகுதி விவகாரம்: கடுமையான எதிர்ப்பால் தீர்மானிப்பது இடைநிறுத்தம்

GenevaTimes by GenevaTimes
July 24, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || வட்டவன் பகுதி விவகாரம்: கடுமையான எதிர்ப்பால் தீர்மானிப்பது இடைநிறுத்தம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



வெருகல் பிரதேச செயலக பிரிவின் வட்டவன் பகுதியில், தொல்லியலுக்கான இடங்கள் இருக்குமாயின் அது பற்றிய தீர்மானம் எதிர்வரும் வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டும் என வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் சே.கருணாநிதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


இப்பகுதியில் தொல்லியல் பகுதிகள் உள்ளனவா? என்பது தொடர்பாக, அதிகாரிகள், வியாழக்கிழமை (24) அன்று கள விஜயம் செய்துள்ளனர்.


வட்டவன் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான வயற்காணிகள் உள்ளன. இக்காணிகளின் நடுவில் சிறு குன்று பகுதியும் உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் தொல்லியல் துறையினர், இப்பகுதியை தொல்லியல் பகுதி எனக்கூறி அறிவித்தல்  பலகை ஒன்றை நட்டிருந்தனர். பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து அது அகற்றப்பட்டது.


இந்நிலையில், வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த 17ஆம் திகதி நடைபெற்றது. இவ்விடயம் ஆராயப்பட்டது. 


அப்போது, தொல்லியல் துறையினர், வனவள பாதுகாப்பு திணைக்களம்,வன ஜீவராசிகள் திணைக்களம்,பிரதேச செயலகம்,பிரதேச சபை என்பன இணைந்து குறித்த இடங்களைப் பார்வையிட வேண்டும்.  அது தொடர்பான அறிக்கை நடைபெறவுள்ள ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட வேண்டும். அதன் பின்னர் பொருத்தமான தீர்மானம் எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டு இருந்தது.


இவ்வாறான நிலையில், வியாழக்கிழமை (24) காலை விஜயத்தின் போது, இறுதி முடிவை எடுக்கத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் முயன்ற போது, பிரதேச சபை தவிசாளர் தனது ஆட்சேபனையை முன்வைத்து தீர்மானம் மேற்கொள்வதை இடைநிறுத்தம் செய்துள்ளார்.



எஸ்.கீதபொன்கலன்



Read More

Previous Post

ரஷியாவில் 50 பயணிகளுடன் சென்ற விமானம் மாயம் | Makkal Osai

Next Post

அரசியல் சாசன முகப்புரையிலிருந்து ‘சோஷலிஸம்’, ‘மதச்சாா்பின்மை’ நீக்கப்படாது: மத்திய அரசு

Next Post
அரசியல் சாசன முகப்புரையிலிருந்து ‘சோஷலிஸம்’, ‘மதச்சாா்பின்மை’ நீக்கப்படாது: மத்திய அரசு

அரசியல் சாசன முகப்புரையிலிருந்து ‘சோஷலிஸம்’, ‘மதச்சாா்பின்மை’ நீக்கப்படாது: மத்திய அரசு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin