மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் இறுதிச் சடங்குகள் நாளை (17) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி, நித்தவெல – மஹியாவவில் உள்ள மயானத்தில் இவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மதியம் அவர் காலமானார். இறக்கும் போது அவருக்கு 57 வயது. R

