
ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, சமகி வனிதா பலவேகயவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் உரிய நியமனக் கடிதம் வழங்கப்பட்டதுடன், கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இதில் இணைந்துகொண்டார்.

