• Login
Thursday, July 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ரூ. 90 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய FIFA

GenevaTimes by GenevaTimes
July 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ரூ. 90 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய FIFA
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஒரு சுவாரஸ்யமான மற்றும் வியக்கத்தக்க விற்பனை நிகழ்வு அரங்கேறியுள்ளது.

இப்போட்டி நடைபெற்ற நியூ ஜெர்சியின் மெட்லைஃப் மைதானத்தின் (MetLife Stadium) அசல் புல்வெளியே, நினைவுப் பொருளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் புல்வெளியானது, சிறப்புத் தொழில்நுட்பத்துடன் கூடிய அக்ரிலிக் கண்ணாடிப்பெட்டி மற்றும் USB சான்றிதழுடன் சேர்த்துப் பொதி செய்யப்பட்டு, $450 (இந்திய மதிப்பில் சுமார் ₹37,500) முதல் $3,000 வரையிலான விலையில் நினைவுக் குறியீடாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற்ற அர்ஜென்டினா – ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியின் நினைவாக, இந்த அசல் புல் துண்டுகளை ரசிகர்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.

இந்த வித்தியாசமான விற்பனை முயற்சி மூலம், FIFA நிர்வாகம் சுமார் ₹90 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

Previous Post

நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திரையுலகினர்

Next Post

18 பந்தில் அரைசதம்.. ஆட்டத்தை தொடங்கிய வைபவ் சூர்யவன்ஷி.. சர்வதேச கிரிக்கெட்டில் புது வரலாறு! | Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi becomes the youngest batter ever to score a Fifty in International cricket

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In