• Login
Wednesday, August 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ரிசாத்தின் கூற்றுக்கு: உல‌மா க‌ட்சி கண்டனம்

GenevaTimes by GenevaTimes
December 21, 2024
in இலங்கை
Reading Time: 6 mins read
0
Tamilmirror Online || ரிசாத்தின் கூற்றுக்கு: உல‌மா க‌ட்சி கண்டனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




பாறுக் ஷிஹான்


அல் ஆலிம் ப‌ரீட்சையை உட‌ன‌டியாக‌ ந‌ட‌த்தி சிற‌ந்த‌ மௌல‌விமாரை ஆசிரிய‌ர்க‌ளாக‌ நிய‌மியுங்க‌ள் என‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ரிசாத் ப‌தியுதீன் கூறியிருப்ப‌து இது ப‌ற்றிய‌ அவ‌ர‌து அறியாமையை காட்டுகிற‌து என‌ உல‌மா க‌ட்சி த்த‌லைவ‌ர் முபாற‌க் முப்தி தெரிவித்துள்ளார்.

அல் ஆலிம் ப‌ரீட்சை தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அல் ஆலிம் ப‌ரீட்சை உருவாக்க‌ப்ப‌ட்ட‌த‌ற்கு கார‌ண‌ம் இல‌ங்கை அர‌பு க‌ல்லூரிக‌ளில் மௌல‌வி ப‌ட்டம் பெறாம‌ல் வெளிநாட்டில் அர‌பு மொழியில் ச‌ம‌ய‌ம் க‌ற்றோர் அர‌பு, இஸ்லாம் ஆசிரிய‌ர்க‌ளாக‌ நிய‌மிப்ப‌த‌ற்குத்தானே த‌விர‌ அல் ஆலிம் எடுத்த‌ மௌல‌விமார், அல் ஆலிம் எடுக்காத‌ மௌல‌விமாரை விட‌ சிற‌ந்த‌வ‌ர்க‌ள் என்று அர்த்த‌மாகாது.

ஆனால் பின்ன‌ர் ரிசாத் ப‌தியுதீன், ர‌வூப் ஹ‌க்கீம் போன்றோர் அமைச்ச‌ர்க‌ளாக‌ இருந்த‌ அர‌சாங்க‌ங்க‌ள்  மௌல‌வி ஆசிரிய‌ர் நிய‌ம‌ன‌த்துக்கு மௌல‌வி த‌ராத‌ர‌த்துட‌ன் அல் ஆலிம் த‌ராத‌ர‌ ப‌த்திர‌மும் வேண்டும் என்று அநியாய‌மாக‌ நிப‌ந்த‌னை விதித்த‌ன‌. இத‌னை அப்போதிருந்தே உல‌மா க‌ட்சி ம‌ட்டுமே க‌ண்டித்து வ‌ந்த‌து.

ஜி.சி.ஈ உய‌ர் த‌ர‌ம் ப‌டித்த‌ ஒருவ‌ர் மூன்று வ‌ருட‌ம் க‌ல்விக்க‌ல்லூரியில் ப‌டித்தால் அவ‌ருக்கு உட‌ன‌டியாக‌ ஆசிரிய‌ர் நிய‌ம‌ன‌ம் கிடைக்கிற‌து.

ஆனால் ஒரு மௌல‌விக்கு ஆசிரிய‌ நிய‌ம‌ன‌ம் கிடைப்ப‌தாயின் அவ‌ர் மௌல‌வி முடித்து, ஜி சி ஈ உய‌ர் த‌ர‌மும் முடித்து அல் ஆலிம் ப‌ரீட்சையும் சித்திய‌டைய‌ வேண்டும் என்ப‌து மௌல‌விமாருக்கு செய்யும் மிக‌ப்பெரிய‌ அநியாய‌மாகும்.

இந்த‌ அநியாய‌ங்க‌ள் முஸ்லிம் க‌ட்சிக‌ள் பாராளும‌ன்ற‌த்துக்கு சென்ற‌த‌ன் பின்பே ச‌ட்ட‌மாகின. க‌ல்வி அமைச்ச‌ர் ப‌தியுதீன் ம‌ஹ்மூத் கால‌த்தில் மௌல‌வி ஆசிரிய‌ருக்கான‌ நிப‌ந்த‌னை என்ப‌து அவ‌ர் மௌல‌வியாக‌ அல்ல‌துப‌ல் ஆலிம் பெற்ற‌வ‌ராக‌ இருக்க‌ வேண்டும் என்ப‌துதான்.

இது விட‌ய‌ங்க‌ள் ரிசாத் ப‌தியுதீனுக்கு தெரியாம‌ல் விட்டாலும் மௌல‌வி ஆசிரிய‌ நிய‌ம‌ன‌த்துக்காக‌ போராடி 2010ம் ஆண்டு கொடுக்க‌ வைத்த‌வ‌ர்க‌ள் என்ற‌ வ‌கையில் உல‌மா க‌ட்சியிட‌ம் கேட்டு தெரிந்திருக்க‌லாம்.

ஆக‌வே மௌல‌வி ப‌ட்ட‌ம் உள்ள‌ ஒருவ‌ருக்கு அல் ஆலிமும் தேவை என்ற‌ ச‌ட்ட‌த்தை நீக்கி மௌல‌வி ஆசிரிய‌ர் நியம‌ன‌ம் உட‌ப‌டியாக‌ வ‌ழ‌ங்க‌ வேண்டும் என்ப‌தை ரிசாத் ப‌தியுதீன் வ‌லியுறுத்த‌ வேண்டுமென‌ உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.


 



Read More

Previous Post

பெட்டியில் சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டிய கும்பல் | Makkal Osai

Next Post

ஜெய்ப்பூரில் சமையல் காஸ் வெளியேறியதில் டேங்கர் லாரி வெடித்து 11 பேர் பரிதாப உயிரிழப்பு: நடந்தது என்ன? | Gas Leak, Then Blast: CCTV Shows Moments After Jaipur Crash That Killed 11

Next Post
ஜெய்ப்பூரில் சமையல் காஸ் வெளியேறியதில் டேங்கர் லாரி வெடித்து 11 பேர் பரிதாப உயிரிழப்பு: நடந்தது என்ன? | Gas Leak, Then Blast: CCTV Shows Moments After Jaipur Crash That Killed 11

ஜெய்ப்பூரில் சமையல் காஸ் வெளியேறியதில் டேங்கர் லாரி வெடித்து 11 பேர் பரிதாப உயிரிழப்பு: நடந்தது என்ன? | Gas Leak, Then Blast: CCTV Shows Moments After Jaipur Crash That Killed 11

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin