• Login
Wednesday, July 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ரயில் தடம் புரண்டதில் சேவைகள் பாதிப்பு

GenevaTimes by GenevaTimes
July 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ரயில் தடம் புரண்டதில் சேவைகள் பாதிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கொழும்பு புறகோட்டை ரயில் நிலையத்திலிருந்து ரம்புக்கனை நோக்கி செவ்வாய்க்கிழமை (07) மாலை 4.45 மணிக்கு புறப்படவிருந்த ரயில், மாலை 4.50 மணியளவில் நடைமேடைக்கு வரும்போது தடம் புரண்டது.


இந்த விபத்தின் காரணமாக கொழும்பு புறகோட்டை ரயில் நிலையத்தின் நான்கு நடைமேடைகள் முடங்கியுள்ளன, இது வழமையான ரயில் சேவைகளில் பெரும் இடையூறை ஏற்படுத்தியுள்ளது. தண்டவாளத்தை சீரமைத்து, சேவைகளை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட வேண்டிய பல ரயில்கள் தாமதமாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. தடம் புரண்டதற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.இது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.




Read More

Previous Post

ஐடிஆர் போர்ட்டலில் தொழில்நுட்பக் கோளாறு: வரி செலுத்தியும் அப்டேட் ஆகவில்லையா? இதோ எளிய தீர்வுகள்! | ITR Portal Technical Glitches July 2026: How To Fix Payment Not Found Errors And File Income Tax Returns

Next Post

வெடிக்கும் போர்? 24 மணி நேரத்தில் 3 எண்ணெய் டேங்கர்கள் மீது தாக்குதல்… ஹார்முஸில் திடீர் பதற்றம்! | Three Oil Tankers Attacked in Strait of Hormuz Within 24 Hours Despite US Iran Ceasefire deal

Next Post
வெடிக்கும் போர்? 24 மணி நேரத்தில் 3 எண்ணெய் டேங்கர்கள் மீது தாக்குதல்… ஹார்முஸில் திடீர் பதற்றம்! | Three Oil Tankers Attacked in Strait of Hormuz Within 24 Hours Despite US Iran Ceasefire deal

வெடிக்கும் போர்? 24 மணி நேரத்தில் 3 எண்ணெய் டேங்கர்கள் மீது தாக்குதல்... ஹார்முஸில் திடீர் பதற்றம்! | Three Oil Tankers Attacked in Strait of Hormuz Within 24 Hours Despite US Iran Ceasefire deal

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin