• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || யாழில் சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்

GenevaTimes by GenevaTimes
April 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || யாழில் சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பதாகைகள் (Banners) யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


தமிழக சட்டமன்றத் தேர்தல் வியாழக்கிழமை (23) நடைபெறவுள்ள நிலையில், அனைத்து பரப்புரை நடவடிக்கைகளும் செவ்வாய்க்கிழமை (21) மாலையுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்தன. 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடுகின்றன.


இந்த தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பதாகைகள் யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களான யாழ். பொது நூலகம் மற்றும் மாவட்ட செயலகம் போன்ற பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


அதேவேளை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் ஆளுங்கட்சியான திமுக ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான தேர்தல் பரப்புரை பதாகைகளும் யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 


 



Read More

Previous Post

155,000 அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதன் மூலம், 334,000 லிட்டர் எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளது – பஹ்மி  – Malaysiakini

Next Post

IPL 2026 : பேட்டிங், பவுலிங்கில் அசத்திய ரவிந்திர ஜடேஜா.. லக்னோவை 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் அணி.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
IPL 2026 : பேட்டிங், பவுலிங்கில் அசத்திய ரவிந்திர ஜடேஜா.. லக்னோவை 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் அணி.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

IPL 2026 : பேட்டிங், பவுலிங்கில் அசத்திய ரவிந்திர ஜடேஜா.. லக்னோவை 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் அணி.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin