• Login
Monday, April 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மூதாட்டியை வன்புணர்ந்து கொலை ; சந்தேக நபர் கைது

GenevaTimes by GenevaTimes
April 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மூதாட்டியை வன்புணர்ந்து கொலை ; சந்தேக நபர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கிரிந்திவெல பகுதியில் உள்ள வீடொன்றில் தனியாக இருந்த 79 வயதுடைய மூதாட்டியை வன்புணர்ந்து, கழுத்தை நெரித்து கொலை செய்த பின், அவரது காதுகளை அறுத்து தங்க தோடுகளை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 67 வயதுடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த 38 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர், ஞாயிற்றுக்கிழமை (26) அன்று குறித்த சந்தேக நபர் கிரிந்திவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.


கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூர்மையான கத்தி மற்றும் சம்பவத்தின் போது சந்தேக நபர் அணிந்திருந்த ஆடைகள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், கிரிந்திவெல – கிரிமெட்டியவத்த பகுதியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை கைப்பற்றப்பட்டன.


கடந்த 18ஆம் திகதி கிரிந்திவெல, ஹிஸ்வெல்ல பகுதியில் வசித்து வந்த ஆர்.டி. திலகா மாலினி ஜயரத்ன எனும் வயது முதிர்ந்த பெண்ணே இவ்வாறு மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



Read More

Previous Post

நெகிரி செம்பிலானில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை – அன்வார் – Malaysiakini

Next Post

Harbhajan Singh got Central Force Security | ஆம் ஆத்மி டூ பாஜக; ஹர்பஜன் சிங்கிற்கு மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு

Next Post
Harbhajan Singh got Central Force Security | ஆம் ஆத்மி டூ பாஜக; ஹர்பஜன் சிங்கிற்கு மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு

Harbhajan Singh got Central Force Security | ஆம் ஆத்மி டூ பாஜக; ஹர்பஜன் சிங்கிற்கு மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin