• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டார் ஜனாதிபதி

GenevaTimes by GenevaTimes
June 18, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டார் ஜனாதிபதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




கொரோனா  காலப்பகுதியில் உடல்களை தகனம் செய்ததன் மூலம்   முஸ்லிம் மக்களுக்கு பாரியளவில் மனம் புண்படும் நிலைமை ஏற்பட்டமை தொடர்பில் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.



கொரோனாவினால மரணித்தோரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில், பாராளுமன்றத்தில்   செவ்வாய்க்கிழமை (18)  இடம்பெற்ற வாதப் பிரதிவாதத்தின் போதே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி மேலும் கூறுகையில்,

இந்த நாட்டில் யாருக்கு வேண்டுமானாலும்  தங்களது உடலை  அடக்க வேண்டுமா தகனம்   வேண்டுமா என்பது தொடர்பில் தீர்மானிக்கும் உரிமை இருக்க வேண்டும். அதனால் மரணித்த நபர் ஒருவரின் சடலத்தை நல்லடக்கம் செய்தல், தகனம் செய்தல் அல்லது சடலத்தை வைத்திய பீடத்துக்கு வழங்குதல் தொடர்பான உரிமையை வழங்குதல் தொடர்பில் சட்டம்   விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரினால் கொண்டுவரப்படவுள்ளது.

கொரோனா  காலப்பகுதியில் உடல்களை தகனம் செய்ததன் மூலம்  பிரதானமாக முஸ்லிம் மக்களுக்கு பாரியளவில் மனம் புண்படும் நிலைமை ஏற்பட்டது. என்றாலும் மரணத்திற்கு பின்னர் நல்லடக்கம் செய்வதற்கு விருப்பமான இந்து. பெளத்த மற்றும் கிறிஸ்தவ மக்களும் இருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட விடயம் தொடர்பில் நாங்கள் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறோம்.

அதேபோன்று இது தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் சட்டமூலத்துக்கு இந்த சபையில் அனைவரும் ஆதரவளிப்பார்கள்  என நான் நம்புகின்றேன் என்றார்.



Read More

Previous Post

சிங்கப்பூரில் கோவிட்-19 நிலவரம்!! அறிக்கை வெளியீடு!!

Next Post

ரூ.500 கோடியில் ரகசிய மாளிகை: முன்னாள் முதல்வர் ஜெகன் மீதான குற்றச்சாட்டும் பின்னணியும் | Rs 500 crore secret mansion: Allegation and background on former cm Jagan

Next Post
ரூ.500 கோடியில் ரகசிய மாளிகை: முன்னாள் முதல்வர் ஜெகன் மீதான குற்றச்சாட்டும் பின்னணியும் | Rs 500 crore secret mansion: Allegation and background on former cm Jagan

ரூ.500 கோடியில் ரகசிய மாளிகை: முன்னாள் முதல்வர் ஜெகன் மீதான குற்றச்சாட்டும் பின்னணியும் | Rs 500 crore secret mansion: Allegation and background on former cm Jagan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin