• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || முன்னாள் அமைச்சர் ஜயகொடிக்கு எதிரான வழக்கு: ஜூன் 17 இல் விசாரணை

GenevaTimes by GenevaTimes
May 6, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
Tamilmirror Online || முன்னாள் அமைச்சர் ஜயகொடிக்கு எதிரான வழக்கு: ஜூன் 17 இல் விசாரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter







முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான குமார ஜயகொடிக்கு எதிராக, இலஞ்சம்  அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைகளை, எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல தீர்மானித்துள்ளார்.


கடந்த 2016 ஆம் ஆண்டு லங்கா உர நிறுவனத்தின் கொள்வனவு மற்றும் இறக்குமதி பிரிவின் மேலாளராகப் பணியாற்றியபோது, அரசாங்கத்திற்கு 8.8 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக ஜயகொடி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


வழக்கிற்கு முன்னைய மாநாட்டின் (Pre-trial conference) முடிவைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணைகள் ஜூன் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் என நீதிபதி கொடவெல அறிவித்தார். அத்துடன், அன்றைய தினத்தில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இரண்டு அரச தரப்பு சாட்சிகளுக்கு அழைப்பாணை (Summons) விடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




 



Read More

Previous Post

ஹாலிவுட் ஹாரர்.. ‘ஈவில் டெட் பர்ன்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு | Makkal Osai

Next Post

மரணமடைந்த மருத்துவரின் குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் விசாரணை அமர்விலிருந்து வெளியேற்றப்பட்டார். – Malaysiakini

Next Post

மரணமடைந்த மருத்துவரின் குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் விசாரணை அமர்விலிருந்து வெளியேற்றப்பட்டார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin