• Login
Wednesday, August 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மீனவர் முகத்தைக் கௌவிப் பிடித்த ஆக்டோபஸ்

GenevaTimes by GenevaTimes
August 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மீனவர் முகத்தைக் கௌவிப் பிடித்த ஆக்டோபஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிலிப்பைன்ஸின் பலவான் கடற்கரைப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற ஜெஸ்லர் செர்வாண்ட்ஸ் என்ற மீனவர் பிடித்த ஆக்டோபஸ் ஒன்று, திடீரென அவரது முகத்தில் பாய்ந்து இறுகப் பற்றிக்கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் இருந்து ஆக்டோபஸை வெளியே எடுத்த சில நொடிகளில், அதன் உறிஞ்சிகள் மீனவரின் முகம் மற்றும் தலையைச் சுற்றிப் பற்றிக்கொண்டன. இதனால் அதனை அகற்ற முடியாமல் அவர் கடும் சிரமத்திற்கு உள்ளானார்.

ஆக்டோபஸை மிகவும் போராடியே தனது முகத்தில் இருந்து அகற்றியதாக மீனவர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Read More

Previous Post

‘MyFutureJobs’ தளத்தில் 3D வேலைகளுக்குக் குறைந்த வரவேற்பு: இதுவரை 352 மலேசியர்கள் மட்டுமே விண்ணப்பம்!

Next Post

பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ ஆட்சி? கண்ட்ரோலை எடுக்கும் முனீர்.. கதறி துடிக்கும் பொதுமக்கள்! | Pakistan Military May Gain More Power as 10-Year National Plan Signals Major Political Shift

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In