• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மாவீரர் நினைவேந்தல்: குந்தகம் விளைவித்த மூவர் கைது

GenevaTimes by GenevaTimes
December 1, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மாவீரர் நினைவேந்தல்: குந்தகம் விளைவித்த மூவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்துச் சென்று பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) மற்றும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் (டிஐடி) மூன்று நபர்களை கைது செய்துள்ளனர்.


28, 35 மற்றும் 45 வயதுடைய சந்தேகநபர்கள் மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


 பழைய காட்சிகளுடன் முந்தைய எல்.ரீ.ரீ.ஈ மாவீரர் நினைவேந்தல்களின் காணொளிகள் இந்த ஆண்டு கொண்டாட்டங்களாக அவர்கள் தரவேற்றியுள்ளனர்.


வன்முறையைத் தூண்டியமை மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் பொய்யான விளம்பரங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ஆகியவற்றின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சிஐடி மற்றும் டிஐடியினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Read More

Previous Post

குப்பை கொட்டுபவர்களுக்கு சமூக சேவை தண்டனையாகும் – Malaysiakini

Next Post

ஆபாச பட விநியோகம்.. ஷில்பா ஷெட்டி கணவருக்கு அமலாக்கத் துறை முக்கிய உத்தரவு!

Next Post
ஆபாச பட விநியோகம்.. ஷில்பா ஷெட்டி கணவருக்கு அமலாக்கத் துறை முக்கிய உத்தரவு!

ஆபாச பட விநியோகம்.. ஷில்பா ஷெட்டி கணவருக்கு அமலாக்கத் துறை முக்கிய உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin