• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மான், காட்டெருமை இறைச்சி: இருவர் கைது; வாகனம் பறிமுதல்

GenevaTimes by GenevaTimes
March 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மான், காட்டெருமை இறைச்சி: இருவர் கைது; வாகனம் பறிமுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




பாறுக் ஷிஹான்


பொத்துவில், பானமை – சாஸ்திரவேல பகுதியில் கார் ஒன்றில் மான் மற்றும் காட்டெருமை (குளுமாடு) இறைச்சிகளைக் கடத்திச் சென்ற இரு சந்தேக நபர்கள் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பானமை வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் மற்றும் குமண தேசிய பூங்காவின் வனவிலங்கு அதிகாரிகள், சாஸ்திரவேல விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து சனிக்கிழமை (14) முன்னெடுத்த விசேட சோதனையின் போதே இவர்கள் பிடிபட்டனர்.


வெள்ளை நிறக் கார் ஒன்றில் சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட சுமார் 70 கிலோ கிராம் எடையுள்ள காட்டெருமை மற்றும் மான் இறைச்சிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன்போது இறைச்சியை எடைபோடப் பயன்படுத்திய தராசு ஒன்றும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.


சந்தேக நபர்கள் படகுகள் மூலம் நீர்நிலைகளைக் கடந்து சென்று, வனவிலங்குகளை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சனிக்கிழமை (14) அன்று பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களை எதிர்வரும் 2026.03.24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளான பி.எம்.ஜி.சி. பண்டார, டி.எம்.டி.எல். திஸாநாயக்க, உதவி அதிகாரி விக்கிரமரத்ன, வனவிலங்கு கட்டுப்பாட்டாளர் கே. ஹனோஜன், கள உதவியாளர் ஆர்.எம். லக்ஷ்மன், சாரதிகளான அத்தநாயக்க மற்றும் ரசிக ஆகியோருடன் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.


 


 



Read More

Previous Post

தாமான் மலூரி கோயிலில் RM30,000 மதிப்பிலான தங்கம் மற்றும் வெண்கலப் பொருட்கள் திருட்டு; 32 வயது நபர் கைது! | Makkal Osai

Next Post

அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்: எவ்வளவு பணம் எடுத்துச் செல்லலாம்… எதற்கெல்லாம் தடை? | இந்தியா போட்டோகேலரி

Next Post
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்: எவ்வளவு பணம் எடுத்துச் செல்லலாம்… எதற்கெல்லாம் தடை? | இந்தியா போட்டோகேலரி

அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்: எவ்வளவு பணம் எடுத்துச் செல்லலாம்… எதற்கெல்லாம் தடை? | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin