• Login
Monday, June 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மாணவி துஷ்பிரயோகம்:SLFP பூசாரிக்கு விளக்கமறியல்

GenevaTimes by GenevaTimes
June 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மாணவி துஷ்பிரயோகம்:SLFP பூசாரிக்கு விளக்கமறியல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



‘சாந்தி கர்மம்’ (தோஷ நிவர்த்திப் பூஜை) செய்து தருவதாகக் கூறி, பாடசாலை மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) அரநாயக்க தொகுதி அமைப்பாளரும், தற்போதைய அரநாயக்க பிரதேச சபை உறுப்பினருமான நபரை எதிர் வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.


அரநாயக்க பிரதேசத்தில் வசிக்கும் அசங்க தீபால் பதுவத்த (வயது 40) என்றவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


சந்தேக நபர், மாவனல்லை – ஹெம்மாத்தகம வீதியில் உள்ள ருவன்தெனிய, கெகிரிகொட பிரதேசத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அங்கு ‘தேவாலயம்’ (பூஜை கூடம்) ஒன்றை நடத்தி வந்துள்ளார்.


மாவனல்லை, ஹிங்குல கணேதென்ன பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர் தர (A/L) பரீட்சைக்குத் தோற்றவிருந்தார். அந்த மாணவியின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தோஷங்களை நீக்குவதற்காகச் சாந்தி கர்மம் செய்து தருவதாகக் கூறி, மாணவியை வரவழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவம் குறித்து மாவனல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 



Read More

Previous Post

முஸ்லிம் அல்லாதோரின் வழிபாட்டு தலங்களுக்கு முன்மொழியப்பட்ட குடியிருப்பு நிபந்தனை நடைமுறையில் பூர்த்தி செய்ய முடியாதது – PKR எம்.பி.  – Malaysiakini

Next Post

“காங்கிரசின் அணுகுமுறை விரும்பத்தக்கதல்ல” -இந்தியா கூட்டணி கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“காங்கிரசின் அணுகுமுறை விரும்பத்தக்கதல்ல” -இந்தியா கூட்டணி கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் | India News (இந்தியா செய்திகள்)

“காங்கிரசின் அணுகுமுறை விரும்பத்தக்கதல்ல'' -இந்தியா கூட்டணி கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin