இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்தார்.
மஹிந்தவை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைவதாக ஜெய்சங்கர் தமது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“இந்தியா இலங்கை இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் தற்போதைய முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது. அவரது தொடர்ச்சியான ஆதரவுக்காக எமது பாராட்டுகள்” என்றும் ஜெய்சங்கர் தமது பதிவில் கூறியுள்ளார். R




&w=1200&resize=1200,675&ssl=1)