• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மளமளவென உயர்ந்த மணல் விலை

GenevaTimes by GenevaTimes
March 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மளமளவென உயர்ந்த மணல் விலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




 நாட்டில் அண்மையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்டுமானப் பொருட்களின் விலைகளும் பாரியளவில் உயர்ந்துள்ளன. இதனால் நாட்டின் கட்டுமானத் துறை கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


 சில நாட்களுக்கு முன்னர் 23,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு ‘கான்டர்’   மணலின் விலை, தற்போது 2,000 முதல் 3,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது ஒரு கான்டர் மணல் 25,000 முதல் 26,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.


மணல் அகழ்வு மற்றும் விற்பனை நிலையங்களை நடத்துபவர்கள், எவ்வித கட்டுப்பாடுகளுமின்றித் தன்னிச்சையாக விலைகளை நிர்ணயிப்பதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.


கட்டுமானத் துறையில் மற்றுமொரு அத்தியாவசியப் பொருளான சிமெந்து மூடை ஒன்றின் விலை சுமார் 200 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு மூடை சிமெந்தின் புதிய விலை 2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.


புதிய வீடுகளைக் கட்டுதல் மற்றும் திருத்த வேலைகளில் ஈடுபட்டுள்ள நடுத்தர வர்க்கத்தினர், இந்தத் திடீர் விலை உயர்வால் தமது பணிகளைத் தொடர முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.



Read More

Previous Post

மஇகா பாரிசான் நேஷனலில் நீடிக்கும்: சரவணன்

Next Post

ஏப்ரல் 1 முதல் இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா ஒன்பிளஸ்? பயனர்கள் அதிர்ச்சி | வணிகச் செய்திகள்

Next Post
ஏப்ரல் 1 முதல் இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா ஒன்பிளஸ்? பயனர்கள் அதிர்ச்சி | வணிகச் செய்திகள்

ஏப்ரல் 1 முதல் இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா ஒன்பிளஸ்? பயனர்கள் அதிர்ச்சி | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin