• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மலம் கழித்து மாணவர்களை அள்ளச்செய்த அதிபர்

GenevaTimes by GenevaTimes
August 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மலம் கழித்து மாணவர்களை அள்ளச்செய்த அதிபர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




மத்தியப் பிரதேச மாநில அரசு தொடக்கப் பாடசாலையில் குடிபோதையில் தலைமை ஆசிரியர் பாடசாலை வளாகத்தில் மலம் கழித்து அதனைப் பாடசாலை மாணவர்களைக் கொண்டே சுத்தம் செய்ய வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.


  மத்தியப் பிரதேச மாநிலம் மைஹார் மாவட்டத்தில் ஹர்டுவா கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட அளுவா தோலா அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சமைலால் கோல் (50).


இவர் தொடர்ந்து பள்ளிக்கு மதுபோதையில் வந்து பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக, அங்கு பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் நீண்ட நாட்களாகக் புகார் அளித்து வந்தனர்.


  ஆய்வின் போது, ஆசிரியர் சமைலால் கோல் தினமும் மது அருந்திவிட்டுப் பள்ளிக்கு வருவதை அம்மாணவர்கள் உறுதிப்படுத்தினர்.


மேலும், ஒருமுறை ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே மலம் கழித்துவிட்டு, அதைத் தங்களை விட்டுச் சுத்தம் செய்ய வைத்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.


பஞ்சாயத்துத் தலைவர் பார்வையிட்ட போது மலம் அகற்றப்பட்டிருந்த போதிலும், வகுப்பறைச் சுவர்கள் முழுவதும் ஆசிரியர் குட்கா மென்று துப்பிய கறைகளால் பாழாகியிருந்தது கண்டறியப்பட்டது.


“ஆசிரியர் தினமும் கடுமையான போதையில் இருந்திருக்கிறார். அவரது குடும்பத்தினர் தான் அவரைத் தினமும் காலையில் பள்ளியில் கொண்டு வந்து விட்டு, மாலையில் அழைத்துச் செல்கிறார்கள்” என்று பஞ்சாயத்து தலைவர் தெரிவித்துள்ளார்.


  கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினர்.


விசாரணையைத் தொடர்ந்து சமைலால் கோலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


பதில் பெறப்பட்ட பிறகு, அவர் மீது இடைநீக்கம் உள்ளிட்ட அடுத்தக்கட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Read More

Previous Post

கோல கெடாவில் போக்குவரத்து நடவடிக்கைகளின் போது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதற்காக இருவர் கைது | Makkal Osai

Next Post

காயம் ஓவர்.. சுப்மன் கில்லுக்கு எந்த சிக்கலும் இல்லை.. 2வது இன்னிங்ஸில் அதிரடியாக வெளுத்த பிரின்ஸ்! | Shubman Gill: After 2 days of Rest, India Captain Shubman Gill came to bat against Srilanka Cricket XI in the Warmup game

Next Post
காயம் ஓவர்.. சுப்மன் கில்லுக்கு எந்த சிக்கலும் இல்லை.. 2வது இன்னிங்ஸில் அதிரடியாக வெளுத்த பிரின்ஸ்! | Shubman Gill: After 2 days of Rest, India Captain Shubman Gill came to bat against Srilanka Cricket XI in the Warmup game

காயம் ஓவர்.. சுப்மன் கில்லுக்கு எந்த சிக்கலும் இல்லை.. 2வது இன்னிங்ஸில் அதிரடியாக வெளுத்த பிரின்ஸ்! | Shubman Gill: After 2 days of Rest, India Captain Shubman Gill came to bat against Srilanka Cricket XI in the Warmup game

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin