• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மரத்திலேறியவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

GenevaTimes by GenevaTimes
April 11, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மரத்திலேறியவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




புத்தாண்டுக்காக வெற்றிலை பறிப்பதற்கு மரமொன்றில் ஏறியவர், கிளை முறிந்து விழுந்தமையால், கிணற்றில் விழுந்து மரணமாக சம்பவமொன்று பலாங்கொடை சத்தல்பொல பிரதேசத்தில்  இடம்பெற்றுள்ளதாக  பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.


துங்கிந்த திஸாநாயக்கலைச் சேர்ந்த  (52) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  புத்தாண்டு பண்டிகைக்கு தேவையான வெற்றிலையை பறிக்க தோட்டத்தில் உள்ள40 அடி மரத்தில் ஏறியுள்ளார்.


  மரத்தின் இற்றுப்போன கிளை ஒன்றை பிடித்தபோது அக்கிளை  முறிந்தமையால் அவர், மரத்திலிருந்து கிணற்றுக்குள் விழுந்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 



Read More

Previous Post

சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து பெறும் வருமானத்தை அரசு சாரா இயக்கங்களுக்கு  வழங்கும் குற்றவியல் கும்பல்கள் | Makkal Osai

Next Post

“கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள் என கேட்பதா?” – காங்கிரஸுக்கு பிரதமர் மோடி பதிலடி | PM Modi on Digvijaya Singh Katchatheevu comment

Next Post
“கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள் என கேட்பதா?” – காங்கிரஸுக்கு பிரதமர் மோடி பதிலடி | PM Modi on Digvijaya Singh Katchatheevu comment

“கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள் என கேட்பதா?” - காங்கிரஸுக்கு பிரதமர் மோடி பதிலடி | PM Modi on Digvijaya Singh Katchatheevu comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin