• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மண்டைதீவு புதைகுழி விவகாரம்: பங்குனிக்கு திகதியிடப்பட்டது

GenevaTimes by GenevaTimes
December 17, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மண்டைதீவு புதைகுழி விவகாரம்: பங்குனிக்கு திகதியிடப்பட்டது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




நிதர்ஷன் வினோத்


மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கையை மீண்டும் புதன்கிழமை (17) அன்று அச்சுப் பிரதியாக  ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் வழக்கு 2026 ஆம் வருடம் பங்குனி மாதம் 31ஆம் நாளன்றுக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் திகதியிடப்பட்டுள்ளது. 


குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை (16) அன்று எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து புதன்கிழமை (17)  அன்று சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டிருந்தது.


இதையடுத்து அச்சுப் பிரதியாக்கம் செய்யப்பட்ட அறிக்கையை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மீண்டும் நீதிமன்றில்  சமர்பித்திருந்தனர்.


இதையடுத்து அறிக்கையின் விவரங்கள், சாட்சிகள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்ட நீதிபதி மேலதிக சாட்சிகளின் வாக்குமூலங்களை  குற்றத்தடுப்பு பிரிவினர் பெற வேண்டும் என்ற கோரிக்கையாலும், அகழ்வுக்கான பணிகளை முன்னெடுக்கும்  புறச்சூழல் தற்போது இல்லாததாலும், அவ்வாறான காரணிகளை கருத்தில் கொண்டு குறித்த வழக்கு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாளன்றுக்கு திகதியிடப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

நிறம் மற்றும் இனம் காரணமாக அமைச்சர்களை நிராகரிப்பது கொடூரமானது என்கிறார் அன்வார் – Malaysiakini

Next Post

பெண்களுக்கான ரூ. 10,000 திட்டம்… பல ஆண்கள் வங்கிக் கணக்கிலும் வரவு வைப்பு! பீகாரில் நடந்த குளறுபடி  | இந்தியா

Next Post
பெண்களுக்கான ரூ. 10,000 திட்டம்… பல ஆண்கள் வங்கிக் கணக்கிலும் வரவு வைப்பு! பீகாரில் நடந்த குளறுபடி  | இந்தியா

பெண்களுக்கான ரூ. 10,000 திட்டம்... பல ஆண்கள் வங்கிக் கணக்கிலும் வரவு வைப்பு! பீகாரில் நடந்த குளறுபடி  | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin