• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மக்களே! இவருக்கு உங்களுக்குத் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
March 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மக்களே! இவருக்கு உங்களுக்குத் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




கொஹுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ‘கென்ட் ரெசிடென்ஸ்’ (Kent Residence) வீடமைப்பு வளாகத்தின் இரண்டாவது மாடியில் வசித்து வந்த சீனப் பெண் ஒருவர் கத்தியால் கடந்த 2026.03.23 அன்று குத்திக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து கல்கிசை கோட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இப்படுகொலையுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் உயிரிழந்த பெண்ணின் முன்னாள் காதலரான சீன நாட்டைச் சேர்ந்த சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் தற்போது பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


சந்தேக நபரின் விபரங்கள்:பெயர்: வாங் ஹுயுயின் (WANG HUIYIN)


பிறந்த திகதி: 2000.06.01


கடவுச்சீட்டு இலக்கங்கள்: EE6791329 / ER3805969


அடையாளம்: சந்தேக நபரின் இடது கை விரல்களில் காயம் ஏற்பட்டு தையல்கள் (Stitches) இடப்பட்டுள்ளன.


இந்தச் சீன சந்தேக நபர் தொடர்பான புகைப்படம் ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இவர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்:


பொறுப்பதிகாரி, கோட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு – கல்கிசை: 071-8596408


பொறுப்பதிகாரி, கொஹுவலை பொலிஸ் நிலையம்: 071-8591669



Read More

Previous Post

சுபிட்சம் தரும் சங்கடஹர சதுர்த்தி விரதம் | Makkal Osai

Next Post

ஈரானுக்குப் புதிய அழுத்தம்! மேலும் 10,000 வீரர்களை அனுப்பும் டிரம்ப்! அமைதிப் பேச்சுவார்த்தையில் அடுத்தகட்ட நகர்வு! – Sri Lanka Tamil News

Next Post
ஈரானுக்குப் புதிய அழுத்தம்! மேலும் 10,000 வீரர்களை அனுப்பும் டிரம்ப்! அமைதிப் பேச்சுவார்த்தையில் அடுத்தகட்ட நகர்வு! – Sri Lanka Tamil News

ஈரானுக்குப் புதிய அழுத்தம்! மேலும் 10,000 வீரர்களை அனுப்பும் டிரம்ப்! அமைதிப் பேச்சுவார்த்தையில் அடுத்தகட்ட நகர்வு! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin