• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || போலித் தகவல்களை பரப்பிய வர்த்தகருக்கு சிறை

GenevaTimes by GenevaTimes
November 28, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || போலித் தகவல்களை பரப்பிய வர்த்தகருக்கு சிறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



நிகழ்நிலைப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பியதற்காக தொழிலதிபர் ஒருவருக்கு 6 மாத இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 


முன்னாள் இராஜாங்க அமைச்சரைப் பற்றிய தவறான தகவல்களை உள்ளடக்கிய ஒலிப்பதிவுகளை பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் போன்ற சமூக ஊடக தளங்களில் பரப்பியதாக வர்த்தகர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 


உத்தரவை பிறப்பித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே, தண்டனையை ஐந்தாண்டு காலத்திற்கு இடைநிறுத்தியதுடன், சந்தேக நபருக்கு 5000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


மேலும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட அனைத்து அறிக்கைகளையும் உடனடியாக நீக்குமாறு சந்தேக நபருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இணைய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தாக்கல் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் மன்னாரைச் சேர்ந்த வர்த்தகருக்கு நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். மனுதாரர் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆஜரானார். 



Read More

Previous Post

ராகுல் பாணியில் பிரியங்கா; அரசியல் சாசன புத்தகத்துடன் எம்.பி.,யாக பதவியேற்பு! | Makkal Osai

Next Post

ஜம்முவிலிருந்து டெல்லிக்கு வழக்கை மாற்றக் கோரும் சிபிஐ மனு மீது பதில் அளிக்க யாசின் மாலிக் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு | Supreme Court to hear CBI plea to transfer Yasin Malik’s trials to Delhi

Next Post
ஜம்முவிலிருந்து டெல்லிக்கு வழக்கை மாற்றக் கோரும் சிபிஐ மனு மீது பதில் அளிக்க யாசின் மாலிக் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு | Supreme Court to hear CBI plea to transfer Yasin Malik’s trials to Delhi

ஜம்முவிலிருந்து டெல்லிக்கு வழக்கை மாற்றக் கோரும் சிபிஐ மனு மீது பதில் அளிக்க யாசின் மாலிக் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு | Supreme Court to hear CBI plea to transfer Yasin Malik's trials to Delhi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin