• Login
Wednesday, September 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பொலிஸாரை அரிவாளால் வெட்ட முயன்ற மனைவி

GenevaTimes by GenevaTimes
September 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || பொலிஸாரை அரிவாளால் வெட்ட முயன்ற மனைவி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



அநுராதபுரத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த இடமொன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸ் அதிகாரிகளை, குறித்த வீட்டின் உரிமையாளரான மனைவி அரிவாளால் (வெட்டியால்) வெட்டிவிடுவதாக மரண அச்சுறுத்தல் விடுத்து முறுகல் நிலையினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில், 3,200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் அதே வீதியில் வசிக்கும்   (தம்பதியினர்) கைது செய்யப்பட்டுள்ளதாக  அநுராதபுர  தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அநுராதபுரம் ஜயந்தி குறுக்கு வீதியில் வசிக்கும் தம்பதியினர் ஆவர்.


அநுராதபுரம் தலைமையகப் பொலிஸின் ஊழல் மற்றும் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் எஸ்.பி. குணசேகரவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, சில அதிகாரிகளுடன் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் குறித்த முற்றுகைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.


சந்தேகத்திற்கிடமான முறையில் பரிசோதிக்கப்பட வேண்டிய குறித்த வீட்டின் அருகில் பொலிஸ் அதிகாரிகள் சென்றதுடன், வீட்டில் இருந்த சந்தேகநபர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


வீட்டின் உரிமையாளர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பொலிஸ் அதிகாரிகள் அவரைக் கைது செய்ய முற்பட்டவேளையில், அவரது மனைவி அரிவாள் ஒன்றை எடுத்து மரண அச்சுறுத்தல் விடுத்து, குற்றவியல் பலப்பிரயோகம் மேற்கொண்டு அரச கடமைக்குத் தடை ஏற்படுத்தியதுடன், கூரிய ஆயுதத்தால் தாக்க முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 



Read More

Previous Post

கன்னி ராசியில் உதயமாகும் புதன் – இந்த 6 ராசிகளுக்கு இனி அதிஷ்டம் மட்டுதான்… யாருக்கெல்லாம் ராஜயோக பலன்கள்? – Sri Lanka Tamil News

Next Post

Solar Power | வீட்டிற்கு இலவச மின்சாரம்; ஒருமுறை சோலார் நிறுவினால் போதும்.. எவ்வளவு செலவாகும்? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Solar Power | வீட்டிற்கு இலவச மின்சாரம்; ஒருமுறை சோலார் நிறுவினால் போதும்.. எவ்வளவு செலவாகும்? | வணிகம் போட்டோகேலரி

Solar Power | வீட்டிற்கு இலவச மின்சாரம்; ஒருமுறை சோலார் நிறுவினால் போதும்.. எவ்வளவு செலவாகும்? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin