• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பெக்கோ சமனின் மனைவி வவுனியாவில்

GenevaTimes by GenevaTimes
November 11, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || பெக்கோ சமனின் மனைவி வவுனியாவில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்‌ஷானி பலத்த பாதுகாப்புடன் வவுனியா நீதிமன்றத்திற்கு திங்கட்கிழமை (10) அழைத்து வரப்பட்டார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் வவுனியா பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவரால் வெளிநாடு செல்வதற்கான கடவுச்சீட்டு மோசடியாக வழங்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வவுனியா நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டார், மேலும் அவர் மீதான வழக்கை இந்த மாதம் 24 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதவான், அதுவரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 

Read More

Previous Post

சபா தேர்தலில் ஹாஜிஜியை எதிர்கொள்ளும் PN, ஷாபி மற்றும் கிடிங்கனின் இடங்களைத் தவிர்க்கிறது – Malaysiakini

Next Post

எஸ்ஐஆர்-க்கு எதிரான வழக்கு: தேர்தல் ஆணையம் 2 வாரங்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு | SIR hearing: Supreme Court issues notice on SIR petitions; requests HCs to defer hearings

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In