• Login
Monday, April 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பிரான்ஸ் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
April 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || பிரான்ஸ் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், தனது பதவிக்காலம் முடிவடைந்ததும் அரசியலில் இருந்து முழுமையாக விலகப் போவதாகத் தெரிவித்துள்ளார். அவரின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் சரியாக ஓராண்டே உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


  கடந்த 2017ஆம் ஆண்டு, தனது 39ஆவது வயதில்   முதன்முறையாக ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மேக்ரான். பிரான்ஸ் அரசியல் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. அதனைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு அவர் இரண்டாவது முறையாகப் பிரான்ஸ் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


  பிரான்ஸின் அரசியல் சாசனத்தின்படி, ஒரு நபர் மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியாது. இதன் காரணமாக, 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மேக்ரான் போட்டியிட முடியாத நிலை உள்ளது.


  ஐரோப்பியக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காகச் சைப்ரஸ் தீவுக்குச் சென்றிருந்த மேக்ரான், அதன் தலைநகரான நிகோசியாவில் (Nicosia) மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் அரசியலில் ஈடுபடவில்லை; அதேபோல் என் பதவிக்காலம் முடிந்த பின்னரும் நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்,” என்று திட்டவட்டமாகக் கூறினார்.


மேக்ரானின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவர் தனது பதவிக்காலத்திற்குப் பிறகு அரசியலுக்கு முழுக்குப் போட இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



Read More

Previous Post

பதவிக்காலம் முடியும் வரை ஒற்றுமை அரசாங்க ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும் என அம்னோவை பிகேஆர் (PKR) உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். – Malaysiakini

Next Post

பெட்ரோல், டீசல் நிரப்ப நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள்! மீண்டும் பற்றாக்குறை பதற்றம்

Next Post
பெட்ரோல், டீசல் நிரப்ப நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள்! மீண்டும் பற்றாக்குறை பதற்றம்

பெட்ரோல், டீசல் நிரப்ப நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள்! மீண்டும் பற்றாக்குறை பதற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin