• Login
Tuesday, May 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பிரபாகரனுக்குத் தமிழக முதல்வர் விஜய் அஞ்சலி

GenevaTimes by GenevaTimes
May 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || பிரபாகரனுக்குத் தமிழக முதல்வர் விஜய் அஞ்சலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




 


முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.


கடந்த 1991ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக, விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இந்தியாவில் இன்னமும் தடை நீடித்து வரும் நிலையில், தமிழக முதல்வரின் இந்த அஞ்சலி நிகழ்வு இந்திய அரசியல் வட்டாரத்தில் புதியதொரு அரசியல் விவாதத்தையும் பரபரப்பையும் தோற்றுவித்துள்ளது.


இது குறித்துத் தனது அதிகாரப்பூர்வ ‘X’ (முன்னாள் ட்விட்டர்) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள முதலமைச்சர் விஜய் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:


“முள்ளிவாய்க்கால் நினைவுகளை நம் நெஞ்சில் சுமப்போம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ் தொப்புள்கொடி உறவுகளின் உரிமைகளுக்காக நாம் எப்போதும் துணை நிற்போம்!”


முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் இந்த வேளையில், ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கும், உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ் மக்களின் இறையாண்மைக்கும் தமிழக அரசு என்றும் ஆதரவாக இருக்கும் என்பதைத் தமிழக முதல்வர் விஜய் தனது இப்பதிவின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.


இருப்பினும், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஓர் அமைப்பின் தலைவருக்குத் தமிழக முதலமைச்சரே பகிரங்கமாக அஞ்சலி செலுத்தியிருப்பது, டெல்லி அரசியல் வட்டாரத்திலும், மாற்று அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.



Read More

Previous Post

ஜொகூர் தேர்தலில் அனைத்து இடங்களிலும் PN போட்டியிடும் – Malaysiakini

Next Post

Best EV | எலக்ட்ரிக் ஸ்கூட்டர் vs எலக்ட்ரிக் பைக்.. எது சிறந்தது..? நிபுணர்கள் டிப்ஸ்..!

Next Post
Best EV | எலக்ட்ரிக் ஸ்கூட்டர் vs எலக்ட்ரிக் பைக்.. எது சிறந்தது..? நிபுணர்கள் டிப்ஸ்..!

Best EV | எலக்ட்ரிக் ஸ்கூட்டர் vs எலக்ட்ரிக் பைக்.. எது சிறந்தது..? நிபுணர்கள் டிப்ஸ்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin