• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பிரபல நடிகர் மதன் பாபு காலமானார்

GenevaTimes by GenevaTimes
August 2, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || பிரபல நடிகர் மதன் பாபு காலமானார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பிரபல குணச்சித்திர நடிகர் மதன் பாபு காலமானார். சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் தனது 71 வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. 


குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் மதன் பாபு, தனது தனித்துவமான சிரிப்பால், ரசிகர்களை கவர்ந்தவர்.


புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த மதன் பாபு, அதற்காக சிகிச்சை பெற்று மீண்டதாக கூறப்படும் நிலையில், இன்று மாலை 5 மணியளவில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. 


மதன் பாபுவின் உடல், சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. R



Read More

Previous Post

சபாவில் கல்வி கடன் பெற்றவர்களின் கடன்களைத் தீர்க்க வாரிசன் உறுதிமொழி அளிக்கிறது. – Malaysiakini

Next Post

சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகள் ஜாமீனில் விடுவிப்பு – கேரள அரசியல் கட்சிகள் வரவேற்பு | Kerala parties welcome nuns released from jail in Chhattisgarh after court grants bail

Next Post
சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகள் ஜாமீனில் விடுவிப்பு – கேரள அரசியல் கட்சிகள் வரவேற்பு | Kerala parties welcome nuns released from jail in Chhattisgarh after court grants bail

சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகள் ஜாமீனில் விடுவிப்பு - கேரள அரசியல் கட்சிகள் வரவேற்பு | Kerala parties welcome nuns released from jail in Chhattisgarh after court grants bail

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin