• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பாப்பரசரின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

GenevaTimes by GenevaTimes
April 25, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || பாப்பரசரின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பரிசுத்த  பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வியாழக்கிழமை (24) பிற்பகல் வத்திக்கான் தூதரகத்திற்கு சென்றார்.


தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் பிரையன் உதைக்வே ஆண்டகை  (Archbishop Brian N. Udaigwe)  வரவேற்றார்.


பின்னர், பேராயருடன் சிறிது நேரம் உரையாடிய ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் குறிப்பொன்றை பதிந்தார். நித்திய இளைப்பாறிய  பரிசுத்த  பாப்பரசர்  பிரான்சிஸ் அவர்களுக்காக உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்தினதும்  மக்களினதும் இரங்கலையும் ஜனாதிபதி தெரிவித்தார்.




Read More

Previous Post

தேசியப் பள்ளிகளில் சீன, தமிழ் மொழிகளைக் கற்றுக்கொடுங்கள் – முன்னாள் பெர்சத்து தலைவர்

Next Post

‘கலைஞர் பெயரில் பல்கலைக் கழகம்’ பாமக வைத்த கோரிக்கை.. உடனே அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

Next Post
‘கலைஞர் பெயரில் பல்கலைக் கழகம்’ பாமக வைத்த கோரிக்கை.. உடனே அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

‘கலைஞர் பெயரில் பல்கலைக் கழகம்’ பாமக வைத்த கோரிக்கை.. உடனே அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin