• Login
Sunday, February 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பலத்த மின்னல் குறித்து கடுமையான எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
February 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || பலத்த மின்னல் குறித்து கடுமையான எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (14) முற்பகல் 11.30 மணிக்கு எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. 


இந்த அறிவித்தல், இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 


மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னலினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. R



Read More

Previous Post

பெரிக்காத்தான் நேசனல் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்பு முகிதீன் யாரையும் கலந்தாலோசிக்கவில்லை – அஸ்மின் – Malaysiakini

Next Post

Ind vs Pak | வெற்றி யாருக்கு..? இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் பலம், பலீவனம் என்ன? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
Ind vs Pak | வெற்றி யாருக்கு..? இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் பலம், பலீவனம் என்ன? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Ind vs Pak | வெற்றி யாருக்கு..? இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் பலம், பலீவனம் என்ன? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin