• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பற்றி எரியும் காடு (வீடியோ)

GenevaTimes by GenevaTimes
March 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || பற்றி எரியும் காடு (வீடியோ)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



எஸ் கிருஷ்ணா


நுவரெலியா மாவட்டம், அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதண்டி தோட்டத்தில் திங்கள் கிழமை (12) மாலை ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயினால் சுமார் இரண்டு ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.


மலையகப் பகுதிகளில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பம் மற்றும் வரட்சியான காலநிலை காரணமாக ஆங்காங்கே காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.


அந்த வகையில், நேற்று மாலை 5 மணியளவில் லெதண்டி தோட்டக் குடியிருப்புகளுக்கு அருகாமையிலுள்ள மானா புற்காட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.


அட்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.


இவ்வாறான இக்கட்டான சூழலில், குடியிருப்புகளுக்கு மிக அருகாமையில் விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளமை பிரதேச மக்களிடையே பெரும் அச்சத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


தொடர்ந்து நிலவும் கடும் காற்று மற்றும் வெப்பம் காரணமாகத் தீ வேகமாகப் பரவியதில் பெருமளவிலான நிலப்பரப்பு தீக்கிரையானதுடன், அப்பகுதியின் சூழலமைப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


காடுகளுக்குத் தீ வைக்கும் இவ்வாறான விசம செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்




Read More

Previous Post

ஈரானுக்கு மாற்று அணி எது? | Makkal Osai

Next Post

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மண்ணெண்ணெய்? மத்திய அரசு புதிய திட்டம்? | Kerosene | வணிகம் போட்டோகேலரி

Next Post
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மண்ணெண்ணெய்? மத்திய அரசு புதிய திட்டம்? | Kerosene | வணிகம் போட்டோகேலரி

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மண்ணெண்ணெய்? மத்திய அரசு புதிய திட்டம்? | Kerosene | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin