• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பணிப்பாளரின் வாகனம் மோதி மாணவன் உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
March 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || பணிப்பாளரின் வாகனம் மோதி மாணவன் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவரின் வாகனத்தில் மோதி அதே பாடசாலையில் கல்வி பயிலும் 7 வயதுடைய மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் வியாழக்கிழமை (12) அன்று இடம்பெற்றுள்ளது.


குறித்த பணிப்பாளர் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு சென்ற நிலையில் வாகனத்தின் ஹேண்ட் பிரேக்கில் ( Handbrake) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாகனம் திடீரென முன்னோக்கி நகர்ந்து நீர் அருந்திக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் மீது மோதியுள்ளது.   


அதில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ளதுடன்  காயமடைந்த மற்றைய மாணவன் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. 


தான் வாகனத்தை முறையாக நிறுத்தி விட்டு அதிலிருந்து இறங்கிச் சென்ற பின்னரே, எதிர்பாராத விதமாக இந்த விபத்து இடம்பெற்றதாக குறித்த பணிப்பாளர், தெரிவித்துள்ளார்.


இது தொடர்பான  மேலதிக விசாரணைகளை  கண்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



Read More

Previous Post

பெண்களிடம் மோசமாக நடந்து கொள்பவர்களுக்கு சமூகத்தில் பயத்தை ஏற்படுத்த வேண்டும்: நடிகை ரம்யா | Makkal Osai

Next Post

கப்பல் போக்குவரத்து தொடர்பாக ஈரானுடன் பேச்சு; வெளியுறவுத் துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
கப்பல் போக்குவரத்து தொடர்பாக ஈரானுடன் பேச்சு; வெளியுறவுத் துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் | India News (இந்தியா செய்திகள்)

கப்பல் போக்குவரத்து தொடர்பாக ஈரானுடன் பேச்சு; வெளியுறவுத் துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin