• Login
Monday, April 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || படப்பிடிப்பு தளத்தில் திருட்டு முயற்சி : ராஷி கன்னா விளக்கம்

GenevaTimes by GenevaTimes
April 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || படப்பிடிப்பு தளத்தில் திருட்டு முயற்சி : ராஷி கன்னா விளக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழும் ராஷி கன்னா, தற்போது புதிய ஹிந்தி திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்று வருகிறது.


அங்கு அவர் தங்கி இருந்த கேரவனில் (Caravan), அவருடைய கைப்பையிலிருந்து 50 ஆயிரம் ரூபாயை திருட ஒருவர் முயன்றுள்ளார். அவரை படப்பிடிப்புத் தளத்தில் இருந்த பாதுகாப்பு குழுவினர் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். விசாரணையில் அவர் கேரவன் ஊழியர் என்பது தெரியவந்தது.


இதனைத் தொடர்ந்து அவர் படப்பிடிப்புத் தளத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார். இச்சம்பவம் படப்பிடிப்புத் தளங்களில் நடிகைகளுக்கான பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.


இந்நிலையில், இது குறித்து நடிகை ராஷி கன்னா தரப்பு விளக்கம் அளித்துள்ளது. திருட முயன்ற அந்த பணம் நடிகையுடையது அல்ல என்றும், அவருடைய மேலாளருடைய (Manager) பணம் என்றும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Read More

Previous Post

அணிசேராக் கொள்கை மலேசியாவைச் சிக்கலற்ற தற்காப்புப் பங்காளியாக்குகிறது – பிரதமர் – Malaysiakini

Next Post

இந்திய துணை ஜனாதிபதியுடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு  – Sri Lanka Tamil News

Next Post
இந்திய துணை ஜனாதிபதியுடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு  – Sri Lanka Tamil News

இந்திய துணை ஜனாதிபதியுடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு  - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin