• Login
Saturday, July 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து: 20 பேர் காயம்

GenevaTimes by GenevaTimes
July 17, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
Tamilmirror Online || நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து: 20 பேர் காயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் டிப்பர் லொறியொன்றும் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தைக்கு அருகில், நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், பேருந்து சாரதி உட்பட 20 பேர் காயமடைந்து ஒறுவல மற்றும் ஹோமாகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத்துருகிரிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் இரு கால்களும் முறிந்து பலத்த காயமடைந்துள்ளதால், அவர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.


கொழும்பிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் பணியாளர்களை ஏற்றிச் சென்ற குறித்த பேருந்து, அத்துருகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்தபோது, திடீரென வீதியை விட்டு விலகிச் சென்று, பொரளையிலிருந்து அத்துருகிரிய நோக்கி வந்த டிப்பர் லொறியுடன் நேருக்கு நேர் மோதி இன்று (17) அதிகாலை 4.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தினால் கொடகம – பொரளை வீதியில் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக கடும் வாகன நெரிசல் காணப்பட்டது.



Read More

Previous Post

‘கார்ப்பரேட் மாஃபியா’ குறித்த விசாரணை சுயாதீனமாகவும் வெளிப்படையாகவும் நடைபெறட்டும் – அசலினா  – Malaysiakini

Next Post

நடுவர்கள் எங்க பக்கம் இருக்காங்களா.. அர்ஜென்டினா தோல்விக்கு காத்திருக்காங்க.. கொந்தளித்த மெஸ்ஸி! | Lionel Messi: Lionel Messi Slams Critics Claiming FIFA Favouritism Toward Argentina in the world cup

Next Post
நடுவர்கள் எங்க பக்கம் இருக்காங்களா.. அர்ஜென்டினா தோல்விக்கு காத்திருக்காங்க.. கொந்தளித்த மெஸ்ஸி! | Lionel Messi: Lionel Messi Slams Critics Claiming FIFA Favouritism Toward Argentina in the world cup

நடுவர்கள் எங்க பக்கம் இருக்காங்களா.. அர்ஜென்டினா தோல்விக்கு காத்திருக்காங்க.. கொந்தளித்த மெஸ்ஸி! | Lionel Messi: Lionel Messi Slams Critics Claiming FIFA Favouritism Toward Argentina in the world cup

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin