• Login
Saturday, July 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || நிலாவெளியில் படகு மோதி இத்தாலி சிறுமி காயம்

GenevaTimes by GenevaTimes
July 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || நிலாவெளியில் படகு மோதி இத்தாலி சிறுமி காயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



திருகோணமலை நிலாவெளி கட லில் குளித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு சிறுமி மீது படகு மோதியதில் அவர் காயமடைந்துள்ளார்.


நேற்று காலையில் சுற்றுலாப் பயணிகளான இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோர் நிலாவெளி புறாத் தீவு அருகிலுள்ள கடற்பகுதியில் முழ்கி நீந்தும் சாதனங்களை அணிந்து, மீன்கள் மற்றும் பவளப்பாறைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, வேறு சில சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற டிங்கிப் படகு ஒன்று மோதியதில், கடலில் மூழ்கி நீந்திக் கொண்டிருந்த சிறுமி காயமடைந்துள்ளார்.


அச்சம்பவத்தின் போது இடத்தில் கடமையில் இருந்த திருகோணமலை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட்டு, காயமடைந்த சிறுமியை நிலாவெளி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக அச்சிறுமி திருகோணமலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


காயமடைந்தவர் 11 வயதுடைய இத்தாலி நாட்டுச் சிறுமி ஆவர். டிங்கிப் படகின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.



Read More

Previous Post

உயர் வருமான நாடு என்ற தகுதியை அடைய மலேசியாவிற்கு இன்னும் ஒரு படியே என்கிறார் ரமணன் | Makkal Osai

Next Post

“என் மகன் ஜெயிச்சிட்டான்.. ஆரத்தி எடுத்து வரவேற்பேன்” – CJP நிறுவனர் அபிஜீத் திப்கே தாய் பெருமிதம் | I will Bring Him Home and Perform Aarti: CJP founder Abhijeet Dipke’s Mother’s Emotional Reaction

Next Post
“என் மகன் ஜெயிச்சிட்டான்.. ஆரத்தி எடுத்து வரவேற்பேன்” – CJP நிறுவனர் அபிஜீத் திப்கே தாய் பெருமிதம் | I will Bring Him Home and Perform Aarti: CJP founder Abhijeet Dipke’s Mother’s Emotional Reaction

“என் மகன் ஜெயிச்சிட்டான்.. ஆரத்தி எடுத்து வரவேற்பேன்” - CJP நிறுவனர் அபிஜீத் திப்கே தாய் பெருமிதம் | I will Bring Him Home and Perform Aarti: CJP founder Abhijeet Dipke's Mother's Emotional Reaction

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin