• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || நாளைக்கு இரண்டு ’QR’

GenevaTimes by GenevaTimes
March 31, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || நாளைக்கு இரண்டு ’QR’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




  தற்போது நடைமுறையிலுள்ள ‘QR’ ஒதுக்கீட்டு முறையின் கீழ், நாளை (ஏப்ரல் 01) ஒற்றை மற்றும் இரட்டை எண்களைக் கொண்ட அனைத்து வாகனங்களும் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


பொதுவாக நடைமுறையிலுள்ள முறைமையின்படி, திகதியின் இறுதி இலக்கம் ஒற்றை எண்ணாக இருந்தால் ஒற்றை எண் கொண்ட வாகனங்களுக்கும், இரட்டை எண்ணாக இருந்தால் இரட்டை எண் கொண்ட வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது.


இருப்பினும், மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 01 ஆகிய இரு தினங்களும் தொடர்ச்சியாக ஒற்றை எண்களாக அமைவதால், இரட்டை எண் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு இந்தத் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


முக்கிய குறிப்புகள்:


அனைத்து வாகனங்களும் தமக்குரிய வழக்கமான QR ஒதுக்கீட்டின் அடிப்படையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளலாம்.


இந்த விசேட சலுகை நாளை (ஏப்ரல் 01) ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும்.


எதிர்வரும் ஏப்ரல் 02 ஆம் திகதி முதல் மீண்டும் பழையபடி ஒற்றை – இரட்டை இலக்க முறைமை வழமை போல நடைமுறைப்படுத்தப்படும்.


எனவே, வாகன உரிமையாளர்கள் தேவையற்ற நெரிசல்களைத் தவிர்த்து, தமக்குரிய ஒதுக்கீட்டின் கீழ் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 



Read More

Previous Post

இந்தோனேசியப் பெண்ணை அடிமையாகப் பயன்படுத்தியதாக மலேசிய ஆடவர் மீது ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. – Malaysiakini

Next Post

கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் உயிரிழந்த மோட்டார் சைக்கிளோட்டி | Makkal Osai

Next Post
கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் உயிரிழந்த மோட்டார் சைக்கிளோட்டி | Makkal Osai

கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் உயிரிழந்த மோட்டார் சைக்கிளோட்டி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin