• Login
Wednesday, June 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || நாற்காலி கொள்முதல்: ஷான் கைது

GenevaTimes by GenevaTimes
June 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || நாற்காலி கொள்முதல்: ஷான் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் சில்வா, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


முறையான கொள்முதல் செயல்முறைகளைப் பின்பற்றாமல், தனியார் நிறுவனம் ஒன்றிடமிருந்து 165 லட்சம் ரூபாய் (ரூ. 16.5 மில்லியன்) செலவில் நாற்காலிகளைத் கொள்முதல் செய்தமை மற்றும் அந்த நாற்காலிகள் காணாமல் போனமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.


இந்த விசாரணைகளின் அடிப்படையில், ‘ஊழல்’ என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் புதன்கிழமை (10) அன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர், இன்றைய  கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


 



Read More

Previous Post

மலேசியாவில் தொடர்ந்து முதலீடு செய்ய முன்னணி ஜப்பான் நிறுவனங்கள் ஆர்வம் – Malaysiakini

Next Post

Rajya Sabah Cong. Meenakshi Natarajan petition rejection | திமுக – தவெக வித்தியாசம் தெரிகிறதா ராகுல் காந்தி? – திமுக வில்சன் விமர்சனம் | இந்தியா போட்டோகேலரி

Next Post
Rajya Sabah Cong. Meenakshi Natarajan petition rejection | திமுக – தவெக வித்தியாசம் தெரிகிறதா ராகுல் காந்தி? – திமுக வில்சன் விமர்சனம் | இந்தியா போட்டோகேலரி

Rajya Sabah Cong. Meenakshi Natarajan petition rejection | திமுக – தவெக வித்தியாசம் தெரிகிறதா ராகுல் காந்தி? – திமுக வில்சன் விமர்சனம் | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin