• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || நடிகர் தனுஷ் சென்சேஷன் நடிகையுடன் காதலா?

GenevaTimes by GenevaTimes
August 5, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || நடிகர் தனுஷ் சென்சேஷன் நடிகையுடன் காதலா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




நடிகர் தனுஷ் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன் பிறகு சட்டப்படி அவர்களுக்கு நீதிமன்றம் கடந்த வருடம் விவாகரத்து வழங்கியது.


தற்போது தனுஷ் தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் படங்கள் நடித்து வருகிறார்.


இந்நிலையில் தனுஷ் பிரபல நடிகை மிருனாள் தாகூர் உடன் காதலில் இருப்பதாக பாலிவுட் மீடியாக்களில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. சீதா ராமம் பட புகழ் நடிகை உடன் தனுஷ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இருந்த வீடியோவும் வைரல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


”அவர்கள் டேட்டிங் செய்வது உண்மைதான், தற்போது புதுசு என்பதால் low key ஆக யாருக்கும் சொல்லாமல் வைத்திருக்கிறார்கள்” என நெருக்கமான ஒருவர் சொன்னதாக செய்தி வெளியாகி இருக்கிறது.


இருப்பினும் இந்த காதல் செய்தி பற்றி தனுஷ் அல்லது மிருனாள் இன்னும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. 



Read More

Previous Post

நடுரோட்டில் பற்றி எரிந்த ரூ.10 கோடி மதிப்பிலான சொகுசு கார் | Makkal Osai

Next Post

உத்தராகண்ட் மேக வெடிப்பு: 4 பேர் உயிரிழப்பு, 50 பேர் மாயம் – பாதிப்பு நிலவரம் என்ன? | Uttarakhand cloudburst 4 dead 50 missing PM condoles

Next Post
உத்தராகண்ட் மேக வெடிப்பு: 4 பேர் உயிரிழப்பு, 50 பேர் மாயம் – பாதிப்பு நிலவரம் என்ன? | Uttarakhand cloudburst 4 dead 50 missing PM condoles

உத்தராகண்ட் மேக வெடிப்பு: 4 பேர் உயிரிழப்பு, 50 பேர் மாயம் - பாதிப்பு நிலவரம் என்ன? | Uttarakhand cloudburst 4 dead 50 missing PM condoles

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin