• Login
Monday, August 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ’தேசிய மகளிர் தின வாரம்’

GenevaTimes by GenevaTimes
February 26, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ’தேசிய மகளிர் தின வாரம்’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதியிலிருந்து 8ஆம் திகதி வரை “தேசிய மகளிர் தின வாரமா”கப் பிரகடனப்படுத்தி, சர்வதேச மகளிர் தினத்தை தேசியக் கொண்டாட்டமாக தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்திலான திட்டங்களை செயற்படுத்துவதற்காக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

அது “தெனுமட திறசர. ஹெடக் – சவிமத் எய வே மகக் (மாதருக்கு  நிலைபேறான எதிர்காலம் – மாதரின் வல்லமையே எமது வழிகாட்டி)” எனும் பிரதான தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச மகளிர் தினம் “சகல பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான உரிமைகள், சமத்துவம், வலுவூட்டல்” எனும்  கருப்பொருளில்  கொண்டாட்டப்படவுள்ளது.

 

ஐக்கிய நாடுகள் அமைப்பினால் 1977ஆம் ஆண்டில், மார்ச் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

 

அன்றிலிருந்து இன்றுவரை ஐக்கிய நாடுகள் சபையின் சகல அங்கத்துவ நாடுகளினால் மார்ச் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


 



Read More

Previous Post

திருமலையில் சிறுவன் மரணம்.. உண்மை நிலவரம் என்ன? தேவஸ்தானம் | Makkal Osai

Next Post

ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சம்: லாலு குடும்பத்தினர் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு | Land bribe for railway job Delhi court orders Lalu s family to appear

Next Post
ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சம்: லாலு குடும்பத்தினர் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு | Land bribe for railway job Delhi court orders Lalu s family to appear

ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சம்: லாலு குடும்பத்தினர் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு | Land bribe for railway job Delhi court orders Lalu s family to appear

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin