• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || தூக்கி வீசப்பட்ட நடத்துனர் மரணம்

GenevaTimes by GenevaTimes
November 18, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || தூக்கி வீசப்பட்ட நடத்துனர் மரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பயணித்துக்கொண்டிருந்த இ.போ.சபைக்குச் சொந்தமான பேருந்தின் மிதி பலகையில் இருந்த இருவர் தூக்கி வீசப்பட்டு விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (18) அதிகாலை இடம்பெற்றுள்ளது.


பதுளை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.


பாணந்துறை டிப்போவுக்கு சொந்தமான பேருந்து, பாணந்துறையில் இருந்து கண்டி நோக்கி கொஸ்வத்தை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, ​ பேருந்தின் பின் பகுதி மிதி பலகையில் இருந்த நடத்துனர் மற்றும் பயணி   தூக்கி வீசப்பட்டு விழுந்துள்ளனர்.


விபத்தில் இருவரும் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட நிலையில் நடத்துனர் கிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



Read More

Previous Post

செப்டம்பர் 16 முதல் புதிய குரங்கு அம்மை நேர்வுகள் இல்லை – சுகாதார அமைச்சர் – Malaysiakini

Next Post

“கைலாஷ் கெலாட் ஒரு சுதந்திரமான மனிதர், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்” – கேஜ்ரிவால் | Arvind Kejriwal reacts to Kailash Gahlot joining BJP, says ‘he’s a free man’

Next Post
“கைலாஷ் கெலாட் ஒரு சுதந்திரமான மனிதர், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்” – கேஜ்ரிவால் | Arvind Kejriwal reacts to Kailash Gahlot joining BJP, says ‘he’s a free man’

“கைலாஷ் கெலாட் ஒரு சுதந்திரமான மனிதர், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்” - கேஜ்ரிவால் | Arvind Kejriwal reacts to Kailash Gahlot joining BJP, says ‘he’s a free man’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin