
பூ.லின்ரன்
தாழையடி கடற்கரைக்கு நீராட சென்ற இளைஞன் காணவில்லை தேடுதல் பணி தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.
யாழ் வடமராட்சி கிழக்கு தாழையடி கடற்கரைக்கு நண்பருடன் ஞாயிறுக்கிழமை (28) அன்று நீராட சென்ற இளைஞன் ஒருவர் இதுவரை கரை திரும்பவில்லை .
குறித்த இளைஞன் குறித்த இளைஞன் உடுத்துளையை சேர்ந்த பிரபல உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் என்பவரே ஆவார்

