• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || தருஷி கருணாரத்ன, கலிங்க குமார. நாடு திரும்பினர்

GenevaTimes by GenevaTimes
June 20, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || தருஷி கருணாரத்ன, கலிங்க குமார. நாடு திரும்பினர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச   தடகளப் போட்டியில் பங்கேற்று இலங்கை ஓட்ட வீராங்கனை தருஷி கருணாரத்ன வெள்ளிப் பதக்கமும், கலிங்க குமார வெண்கலப் பதக்கமும் பெற்று   கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (20) காலை வந்தடைந்தனர்.  இந்தப் போட்டி ஸ்பெயினில்  “பில்பாவோ”வில் நடைபெற்றது.


 600 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட தருஷி கருணாரத்ன இந்தப் போட்டியை 01.24.84 நிமிடங்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.


 ஆசியாவில் இந்த நிகழ்வுக்காக பதிவு செய்யப்பட்ட சிறந்த நேரம் இதுவாகும், இந்த வெற்றியின் மூலம் தருஷி கருணாரத்ன உலக தரவரிசையில் 45வது இடத்தை அடைந்துள்ளார்.


 உலக தரவரிசையில் 48வது இடம் வரையில் தருஷி கருணாரத்னவுக்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இதன் மூலம் தருஷி கருணாரத்ன ஒலிம்பிக் தகுதி நிலையை சித்தியடைந்துள்ளதாக இலங்கை தடகள நிறுவனத்தின் செயலாளர்  சமன் குமார   தெரிவித்தார்.


 மேலும், இப் போட்டியில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட கலிங்க குமார 45.91 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.  இந்த வெற்றியின் மூலம் கலிங்க குமார உலக தரவரிசையில் 53வது இடத்தை எட்டியுள்ளார்.


 இவ்விரு வீரர்களும் பங்கேற்கும் இரண்டு போட்டிகள் 06/25 தொடக்கம் 06/27 வரையிலும், தேசிய சம்பியன்ஷிப் போட்டி தியகம மைதானத்திலும் மற்றுமொரு விசேட தெரிவுப் போட்டி 06/30 அன்று கொழும்பு சுகததாச மைதானத்திலும் நடைபெறவுள்ளது.


 இவ்விரு வீராங்கனைகளும் இரண்டு போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளனர், மேலும் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் தருஷி கருணாரத்ன உலக தரவரிசையில் 39வது இடத்தைப் பெறுவார், மேலும் கலிங்க குமார நிச்சயமாக ஒலிம்பிக் தகுதி நிலையைத் தாண்டி இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான ஆணையைப் பெறுவார். ஒலிம்பிக் போட்டித் தடகள நிறுவனத்தின் செயலாளர்  சமன் குமார நம்பிக்கை தெரிவித்தார்.


 தருஷி கருணாரத்ன மற்றும் கலிங்க குமார ஆகியோர் துபாயில் இருந்து Emirates Airlines விமானமான EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை   காலை 08.45 மணிக்கு வந்தடைந்ததுடன் அவர்களை வரவேற்க அவர்களது பெற்றோர்கள் மற்றும் மக்கள் குழுவினர் விமான நிலையத்திற்கு வந்தனர்.



Read More

Previous Post

கழிவுகளை மறுசுழற்சி செய்ய புதிய தொழில்நுட்பம் ஆய்வு!!

Next Post

Kallakurichi: 2 ஆண்டுகளில் 60 மரணங்கள்! இனியும் முதல்வராக தொடர வேண்டுமா? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!-kallakurichi liquor deaths bjps annamalai questions cm mk stalins response

Next Post
Kallakurichi: 2 ஆண்டுகளில் 60 மரணங்கள்! இனியும் முதல்வராக தொடர வேண்டுமா? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!-kallakurichi liquor deaths bjps annamalai questions cm mk stalins response

Kallakurichi: 2 ஆண்டுகளில் 60 மரணங்கள்! இனியும் முதல்வராக தொடர வேண்டுமா? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!-kallakurichi liquor deaths bjps annamalai questions cm mk stalins response

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin