• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || தமிழகத்தில் நட்சத்திர வேட்பாளர்களின் நிலை

GenevaTimes by GenevaTimes
June 4, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || தமிழகத்தில் நட்சத்திர வேட்பாளர்களின் நிலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (04.06.2024) காலை சரியாக 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் 8.30 மணிக்கு இவிஎம் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.


இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில்,


பாஜக கூட்டணி 287 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது,


எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 206 இடங்களில் முன்னிலையில் உள்ளது.


கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை 3,335 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அங்கு திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5127 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.


தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் 7,103 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளார். அங்கு திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 18,569 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.


மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 40,037 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.


தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 1,00,174 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

திமுக வேட்பாளர் கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில் 1,05,856 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.


விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் 73,622 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.


‘தேர்தல் மன்னன்’ என்று அழைக்கப்படும் சுயேச்சை வேட்பாளர் பத்மராஜன், தருமபுரி தொகுதியில் போட்டியிட்டார். அவர் தற்போது வரை 141 வாக்குகள் பெற்றுள்ளார்.


 


நன்றி பி.பி.சி தமிழ். 



Read More

Previous Post

இருதய அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் குழு உதவி வழங்க தயார் என்கிறது | Makkal Osai

Next Post

கங்கனா 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை – ‘இமாச்சல் எனது ஜென்மபூமி’ என நெகிழ்ச்சி | Kangana Ranaut leading from Mandi against Vikramaditya Singh

Next Post
கங்கனா 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை – ‘இமாச்சல் எனது ஜென்மபூமி’ என நெகிழ்ச்சி | Kangana Ranaut leading from Mandi against Vikramaditya Singh

கங்கனா 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை - ‘இமாச்சல் எனது ஜென்மபூமி’ என நெகிழ்ச்சி | Kangana Ranaut leading from Mandi against Vikramaditya Singh

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin