முதல் திருமணம் ஜப்பானில் நடைபெற்ற நிலையில், தற்போது அமெரிக்க முறைப்படி மீண்டும் திருமணம் செய்து வைத்துள்ளார்.
தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்காக அமெரிக்காவில் செட்டில் ஆன, நடிகரும் முன்னாள் அரசியல்வாதியுமான நெப்போலியன், கடந்த ஆண்டு தனது மகனுக்கு ஜப்பானில் திருமணம் செய்த நிலையில், தற்போது அமெரிக்காவில் மீண்டும் திருமணத்தை நடத்தியுள்ளார்.


