• Login
Thursday, May 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || தங்க ஆபரணத்துடன் பயிற்றம் உருண்டை திருட்டு

GenevaTimes by GenevaTimes
May 28, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
Tamilmirror Online || தங்க ஆபரணத்துடன் பயிற்றம் உருண்டை திருட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள், தங்களது மகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காகப் புதன்கிழமை (27) காலை வீட்டில் இருந்து கொழும்பிற்கு சென்றுள்ளனர்.


அதனைப் பயன்படுத்திக் கொண்ட திருடர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த மிளகாய்த்தூள், சரக்குத்தூள், பயிற்றம் உருண்டைகள், மூன்று கோழிகள், கால் பவுன் தோடு, ஒரு மூக்குத்தி, ஒரு தொகை பணம் மற்றும் பித்தளை அட்டியல் போன்றவற்றை அவர்கள் திருடிச் சென்றுள்ளனர்.


இந்த நிலையில், கொழும்பு சென்றிருந்த குடும்பத்தினர் புதன்கிழமை (27) மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.


இத் திருட்டு சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பு.கஜிந்தன்













Read More

Previous Post

ஜொகூருக்கான கூட்டரசு உதவி விஷயத்தில் கணக்குப் பார்க்க வேண்டாம் என அம்னோ இளைஞர் பிரிவு வலியுறுத்தல் – Malaysiakini

Next Post

79 ஆண்டுகால கர்நாடக அரசியல் விநோதம்: எந்த முதல்வருக்கும் சாத்தியப்படாத அரிய வாய்ப்பு | India News (இந்தியா செய்திகள்)

Next Post
79 ஆண்டுகால கர்நாடக அரசியல் விநோதம்: எந்த முதல்வருக்கும் சாத்தியப்படாத அரிய வாய்ப்பு | India News (இந்தியா செய்திகள்)

79 ஆண்டுகால கர்நாடக அரசியல் விநோதம்: எந்த முதல்வருக்கும் சாத்தியப்படாத அரிய வாய்ப்பு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin