• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || தங்கச் சங்கிலியுடன் ஓடியவர் சிக்கினார்

GenevaTimes by GenevaTimes
January 25, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
Tamilmirror Online || தங்கச் சங்கிலியுடன் ஓடியவர் சிக்கினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஹட்டனில் உள்ள  நகைக்கடை ஒன்றில் இருந்து சுமார் 2,89,000 ரூபாய் பெறுமதியுடைய தங்கச் சங்கிலியுடன் ஓடிய சந்தேக நபர்,  ஹட்டன்  பொலிஸ்  தலைமையக குற்றப்  புலனாய்வுப்  பிரிவினரால் சனிக்கிழமை (24) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.


பொகவந்தலாவ பொலிஸ்  நிலையப்  பிரிவிற்குட்பட்ட  கிவ்  தோட்டத்தைச் சேர்ந்த 42 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார் இவர், மூன்று  பிள்ளைகளின்  தந்தையாவார்.


சந்தேக நபர்,  ஹட்டன்  நீதவான்  எஸ்.ராம்மூர்த்தி  முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை  (25) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை இந்த மாதம் செவ்வாய்க்கிழமை  (27)  வரை  விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


சம்பவ தினத்தன்று, தங்கச் சங்கிலியை  வாங்குவதாகக்  கூறிய  சந்தேக நபர், அதற்கான பணத்தை செலுத்த  தனது  மனைவி  வங்கிக்குச்  சென்றுள்ளதாக  நகைக்கடை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.


அவர் வரும் வரை  குறித்த நகைக்கான கட்டண விபரங்களைக்  கொடுக்குமாறு  கேட்டுக் கொண்ட அவர், தங்கச் சங்கிலிகளை கையிலெடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.


இந்நிலையிலேயே அங்கிருந்த இரண்டு பெண் ஊழியர்களுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பியோடிவிட்டார்.  


ஹட்டன் தலைமை பொலிஸ் அதிகாரிக்குக்  கிடைத்த  தகவலின்  அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சந்தேக நபர் அவரது  மனைவியின் வீட்டில்  மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக  நபர்  தங்கச் சங்கிலியுடன்   ஹட்டன்  முதல்  வட்டவளை வரை  ரயில்  பாதையோரமாக நடந்து  சென்றுள்ளார். அங்கிருந்து  நாவலப்பிட்டிக்குச் சென்ற அவர்,  உள்ள  தனியார் நிதி நிறுவனமொன்றில்  குறித்த நகையை 1,69,000 ரூபாய்க்கு  அடகு  வைத்து  பணம் பெற்றுள்ளதாக  விசாரணையில்  தெரியவந்துள்ளது.


அந்தப்பணத்தில்  ஒரு  தொகையை  கொழும்பில்  கல்வி  பயிலும்  தனது  மகனுக்கும்,  மீதமுள்ள  தொகையை கடன் காரர்களுக்கும்  வழங்கியுள்ளதாக  சந்தேக நபர் கூறியுள்ளார்.


கைது செய்யப்பட்டபோது,  சந்தேக  நபரிடமிருந்து   10,000 ரூபாய் மாத்திரமே  மீட்கப்பட்டதாக  ஹட்டன்  பொலிஸ்  குற்றப்  புலனாய்வுப்  பிரிவு தெரிவித்துள்ளது.


க.கிஷாந்தன்




Read More

Previous Post

கோத்தா பாரு தீ விபத்தில் பெண்ணும் 70 பூனைகள், 5 நாய்கள் கொல்லப்பட்டன | Makkal Osai

Next Post

ஆஸ்திரேலிய ஓபன் 2026… 16-வது முறையாக கால் இறுதியில் ஜோகோவிச்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
ஆஸ்திரேலிய ஓபன் 2026… 16-வது முறையாக கால் இறுதியில் ஜோகோவிச்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

ஆஸ்திரேலிய ஓபன் 2026... 16-வது முறையாக கால் இறுதியில் ஜோகோவிச்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin