• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ஜீப் மோதி வெளிநாட்டவர் மரணம்

GenevaTimes by GenevaTimes
January 3, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
Tamilmirror Online || ஜீப் மோதி வெளிநாட்டவர் மரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



வெலிகம கடற்கரையில் வீதியில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த விபத்தில் 42 வயதுடைய வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த ஜீப் வாகனம், வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஸ்லோவாக்கிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்தில் காயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R



Read More

Previous Post

‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ – நஜிப் விவகாரம் – Malaysiakini

Next Post

Gold Price Drop | புத்தாண்டின் 3வது நாளே அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Next Post
Gold Price Drop | புத்தாண்டின் 3வது நாளே அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Gold Price Drop | புத்தாண்டின் 3வது நாளே அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin