• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ஜப்பானின் முன்னாள் பிரதமர் அபே கொலை: ஆடவருக்கு ஆயுள்தண்டனை

GenevaTimes by GenevaTimes
January 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ஜப்பானின் முன்னாள் பிரதமர் அபே கொலை: ஆடவருக்கு ஆயுள்தண்டனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலை வழக்கில் டேட்சுயா யாமாகாமிக்கு (Tetsuya Yamagami) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


மூன்றரை ஆண்டுக்கு முன் தேர்தல் பிரசார உரை ஆற்றிக்கொண்டிருந்த  அபேயை யாமாகாமி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.


சம்பவ இடத்திலேயே யாமாகாமி  கைதுசெய்யப்பட்டார்.வழக்கு விசாரணை சென்ற ஆண்டு தொடங்கியபோது யாமாகாமி கொலைக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.


எனினும் ஜப்பானின் சட்ட நடைமுறையில், ஒருவர் குற்றத்தை ஒப்புக்கெண்டாலும் வழக்கு விசாரணை தொடரும்.

குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கும்படி அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கோரியிருந்தனர்.



Read More

Previous Post

கட்சி அதிகாரத்தால் ஓரங்கட்டப்படும் திறன்மிக்க அரசியல்வாதிகள் – Malaysiakini

Next Post

Today Headlines | NDA-வில் இணைந்த டிடிவி முதல் கேரள இளம்பெண் கைது வரை.. இன்றைய முக்கிய செய்திகள்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Today Headlines | NDA-வில் இணைந்த டிடிவி முதல் கேரள இளம்பெண் கைது வரை.. இன்றைய முக்கிய செய்திகள்! | India News (இந்தியா செய்திகள்)

Today Headlines | NDA-வில் இணைந்த டிடிவி முதல் கேரள இளம்பெண் கைது வரை.. இன்றைய முக்கிய செய்திகள்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin