• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || சீதவாக்கை விவகாரம்: மனு தள்ளுபடி

GenevaTimes by GenevaTimes
July 14, 2025
in இலங்கை
Reading Time: 2 mins read
0
Tamilmirror Online || சீதவாக்கை விவகாரம்: மனு தள்ளுபடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




சீதவாக்கை பிரதேச சபைக்கு தலைவர் மற்றும் பிரதித்தலைவரை தெரிவு செய்யும் முறை  தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காமல் தள்ளுபடி செய்துள்ளது.


இரகசிய வாக்கெடுப்பை தடுக்க வேண்டும் , திறந்த வாக்களிப்பை கட்டாயமாக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையே மேல்முறையீட்டு நீதிமன்றம்  திங்கட்கிழமை (14) தள்ளுபடி செய்துள்ளது.


பிரதேச சபையின் ஆரம்ப அமர்வின் போது தலைவர் மற்றும் பிரதித்தலைவரை தெரிவு செய்வதற்காக திறந்த வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என 24 உறுப்பினர்கள் எழுத்து மூல வேண்டுகோளை விடுத்திருந்தனர்.


எனினும் மேல்மாகாண ஆணையாளர் இந்த வேண்டுகோளை புறக்கணித்து இரகசிய வாக்கெடுப்பை நடத்தினார்.


ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்கட்சிகள் இந்த நடவடிக்கை பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்  என கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன் அமர்வை புறக்கணித்து வெளிநடப்பு செய்திருந்தன.


வெளிநடப்புக்குப் பின்னர் கோரம் இல்லாததால் சீதாவாக்கை பிரதேச சபை தலைவர் மற்றும் பிரதித்தலைவரைத் தேர்ந்தெடுக்காவில்லை. சமை அமர்வும் ஒத்திவைக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து மேல்மாகாண ஆளுநரின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திறந்த வாக்களிப்பை கட்டாயமாக்க வேண்டும் என கோரியும் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவே, விசாரணைக்கு எடுக்காமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


 



Read More

Previous Post

Pelakon tersohor India, Saroja Devi meninggal dunia | Makkal Osai

Next Post

பிருத்வி, பிரலேவைத் தாண்டி இந்திய விமானப் படையின் நம்பிக்கையாக உருவெடுக்கும் BM-04 ஏவுகணை…! முக்கிய அம்சங்கள் என்னென்ன…?

Next Post
பிருத்வி, பிரலேவைத் தாண்டி இந்திய விமானப் படையின் நம்பிக்கையாக உருவெடுக்கும் BM-04 ஏவுகணை…! முக்கிய அம்சங்கள் என்னென்ன…?

பிருத்வி, பிரலேவைத் தாண்டி இந்திய விமானப் படையின் நம்பிக்கையாக உருவெடுக்கும் BM-04 ஏவுகணை...! முக்கிய அம்சங்கள் என்னென்ன...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin