• Login
Saturday, June 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || சிறுமி துஷ்பிரயோகம்: இரத்தம் மாதிரி கொடுக்க உத்தரவு

GenevaTimes by GenevaTimes
June 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || சிறுமி துஷ்பிரயோகம்: இரத்தம் மாதிரி கொடுக்க உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




அநுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரை, எதிர்வரும் ஜூன் 16 ஆம் திகதி அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குச் சென்று, டி.என்.ஏ. (DNA) பரிசோதனைக்காகத் தனது இரத்த மாதிரியை வழங்குமாறு அநுராதபுர பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.


இரத்த மாதிரியை வழங்கியதன் பின்னர், அது தொடர்பான டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பிரதம நீதவான் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்குப் பணித்துள்ளார். நிட்டம்புவ பொலிஸார் தாக்கல் செய்த மேலதிக அறிக்கையை கவனத்தில் கொண்டே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


நீதிமன்ற உத்தரவின்படி, முன்னர் பாதிக்கப்பட்ட சிறுமியால் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட, இரத்தக் கறைகள் படிந்திருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஆடைகள், அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அந்த ஆடைகளில் மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனையில், சிறுமியின் ஆடைகளில் டி.என்.ஏ. அணுக்கள் (DNA Alleles) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.


இதனையடுத்து, சந்தேகத்திற்குரிய தேரரின் இரத்த மாதிரியைப் பெற்று, அந்த ஆடைகளில் கண்டெடுக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரிகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகவே இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

புகார்கள் இணையத்தில் வைரலான பிறகே ஒழுங்கீனச் செயல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுவதைக் கல்வி அமைச்சகம் மறுத்துள்ளது – Malaysiakini

Next Post

FIFA 2026: மூன்று நாடுகள், ஒரு பந்து! Adidas நிறுவனத்தின் ‘TRIONDA’ பந்தின் புதிய தொழில்நுட்பம் என்ன? – Sri Lanka Tamil News

Next Post
FIFA 2026: மூன்று நாடுகள், ஒரு பந்து! Adidas நிறுவனத்தின் ‘TRIONDA’ பந்தின் புதிய தொழில்நுட்பம் என்ன? – Sri Lanka Tamil News

FIFA 2026: மூன்று நாடுகள், ஒரு பந்து! Adidas நிறுவனத்தின் ‘TRIONDA’ பந்தின் புதிய தொழில்நுட்பம் என்ன? - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin